செய்திகள்

மேலாடை இல்லாமல் பரபரப்பை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்…

மேலாடை இன்றி

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன்பிறகு தளபதி விஜய்யுடன் விரைவிலேயே ஜோடி போட்டு அசத்தினார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிவிரைவில் முன்னணி நடிகையாக வளர்ந்தார். நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில் பாலிவுட் பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து தற்போது ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்படும் நாயகியாக மாறியுள்ளார்.

இருந்தாலும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள சரித்திர படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் மேலாடை இன்றி நடித்துக் கொடுத்துள்ளார். மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மரைக்காயர்.

கடற்படை சரித்திரக் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

இதனால் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் எப்போதும் மரைக்காயர் படம் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top