செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகருக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று

பிரபல ஹாலிவுட் நடிகருக்கும்,

ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி நடிகை ரீட்டா வில்சன் இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

அவரும் 63 வயதாகும் டாம் ஹாங்க்ஸ் மற்றும் வில்சனும் ஆஸ்திரேலியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அங்கு டாம் ஹாங்க்ஸ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர்கள் சோர்வாகவும், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் உணர்ந்தனர்.

தேவைப்படும்வரை தாங்கள் சோதனை, கவனிப்பு மற்றும் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவோம் என்று டாம் ஹாங்க்ஸ் தெரிவித்துள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top