செய்திகள்

காதலனின் செயலால் அவமானத்துடன் காதலி எடுத்த முடிவு …அதிர்ச்சி தரும் சம்பவம்!

குஜராத் மாநிலம்

குஜராத் மாநிலம் சாராநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது காதலருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

அதை அவர்கள் இருவரும் வீடியோவாக எடுத்துள்ளனர். இதையடுத்து அந்த வீடியோவை சிறுமியின் காதலன் தனது மூன்று நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவானது பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சர்தார் நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இருப்பினும் மன அழுத்தம் காரணமாக சிறுமி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, சிறுமியின் காதலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை மட்டுமல்லாது அவரது மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top