செய்திகள்

நண்பனுடன் மனைவிக்கு தகாத உறவு… மனமுடைந்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்!

பாலியல் பலாத்காரம்

தூத்துக்குடி, ஆறுமுகநேரியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான மகேஷ் கருத்துவேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளர்.

பின்னர், இரண்டாவதாக அருணா எனபவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று மகேஷ் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதுடன், முன்னதாக அவர் வெளியிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது.

அதில், என் மனைவி அருணா என் நண்பன் ரதன் என்பவருடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். நான் இதுகுறித்து கண்டித்த போது இருவரும் சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து நான் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற போது காவல்துறையினர் உண்மையை அறியாமல் என்னை அடித்தனர்.

எனது நண்பர் என் குடும்பத்தில் குறுக்கிட்டு எங்களது வாழ்க்கையை சிதைத்து விட்டார். இதனால் ரதன் -அருணா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது இரு குழந்தைகளையும் என் அம்மா வீட்டில் ஒப்படைத்து விடுங்கள்’ என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top