செய்திகள்

தனிமையில் இருந்த இளம்பெண்ணை நாசம் செய்த கொடூரன்

இளம்பெண்

ஆந்திர மாநிலம் சித்தூரில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை கதற கதற நாசம் செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சித்தூர் சாலை பகுதியே சேர்ந்த 17 வயது இளம்பெண் அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் மாலை நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தார்.

உள்ளே நுழைந்த வேகத்தில் அப்பெண்ணை கற்பழிக்க zxமுயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தான் ஆபத்தில் சிக்கிக் கொண்டதை உணர்ந்து கூச்சலிட்டார்.

ஆனால் அவரது சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை. பெண்ணை நாசம் செய்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.

பெற்றோர்கள் வீட்டுக்கு வந்ததும் அப்பெண் நடந்ததை கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top