செய்திகள்

ஓரினச் சேர்க்கையாளராக மாறிய அமலாபால்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் சமீபத்தில் ஆடை படத்தில் நடித்தார்.

படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த இயக்குநர் ஏ.எல் விஜய் ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சமீபகாலமாக அமலா பாலின் அக்டிவிட்டீஸ் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.

 

View this post on Instagram

 

Music, Stories, Laughs, Tears and LOVEEEEEEE = LIFEEEEEEE 💕 . #love #loveiseverywhere #letlovein and #pda 😉

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

இரவுநேர பார்ட்டி, ஆண் நண்பர்கள் பழக்கம் என நகர்கிறது அமலா பாலின் தற்போதைய வாழ்க்கை.

இந்நிலையில் தற்போது அமலா பால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Music, Stories, Laughs, Tears and LOVEEEEEEE = LIFEEEEEEE 💕 என பதிவிட்டு ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளர்.

அதில் பெண் நண்பருடன் அமலா பால் அத்துமீறுகிறார். இதனால் அமலாபால் ஓரினச் சேர்க்கையாளராக மாறிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

மேலும் இந்த கண்றாவியை பாக்க முடியல என கமெண்ட்ஸ்களால் கழுவி ஊற்றிவருகின்றனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top