செய்திகள்

கவர்ச்சி காட்டும் பிரபல நடிகரின் மகள்

தும்பா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

இவர் மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் புகழ் ரம்யா பாண்டியன் பாணியை பின்தொடர்வதாக தெரிகிறது.

ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் எடுத்த போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் பிகினி அணிந்து கடற்கரையில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி பாண்டியனின் அந்த ஃபோட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top