செய்திகள்

நண்பர்களை விட்டு பலமுறை பலாத்காரம்… வரதட்சணை வாங்கி வராத மனைவிக்கு நேர்ந்த கொடுமை !

உள்ளாடைகளை கழற்றிய கொடுமை

டெல்லிக்கு அருகே பைரியா என்ற இடத்தில் பெண்ணை திருமணம் செய்த ஒரு வாலிபர் புல்லட் வரதட்சணையாக வாங்கி வராததால் தனது நான்கு நண்பர்களை விட்டு பலாத்காரம் செய்ய வைத்தார்.

டெல்லியில் ஆட்டோ ஓட்டுபவரின் மகளை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஒரு நபர், மூன்றாண்டுகளாக வரதட்சணை கேட்டு நச்சரித்தார்.

அதுவும் ஒரு புல்லட் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தார் .அதற்குள் ஒரு குழந்தையும் அப்பெண் பெற்றார் .

2017ம் ஆண்டு அவர் கேட்ட புல்லட் கிடைக்காததால் அந்த நபர் தனது மனைவியை அவரின் நான்கு நண்பர்களை விட்டு பலாத்காரம் செய்தார்.

மேலும் அதை இவரே வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு, புல்லட் வாங்கி வராவிட்டால் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி கொலையும் செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார், காவல்துறையினர் விசாரித்து அந்த நபரை கைது செய்துள்ளனர் .

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top