செய்திகள்

தாலிக்கு மகன், ஜாலிக்கு அப்பா… தந்தைக்கே தரகரான மகன்…

ஆபாச வீடியோ இணையதளம்

ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் உள்ள டங்கிபுரா பகுதியில் திருமணமாக வீட்டுக்கு வந்த மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் உள்ள டங்கிபுராவில் மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் மாமனார் அந்த பெண்ணை விவசாய வேலைக்காக வயல்வெளியில் உள்ள தனது பண்ணைக்கு அழைத்து சென்றார்.

அப்போது அங்கு அவர் அந்த பெண்ணை வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்தார்.

இதனால் அதிர்ச்சியான அந்த பெண் இந்த விஷயத்தை தனது கணவரிடம் கூறியதற்கு அவர், பெல்ட்டை உருவி அந்த பெண்ணை பலமாக தாக்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனது அப்பா எப்போது கூப்பிட்டாலும் அவரோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டுமென கூறி ஒரு அறைக்குள் போட்டு அப்பெண்ணை அடைத்துள்ளார்.

அத்துடன், அந்த வீட்டிலுள்ள அவரது தம்பிகள், சகோதரிகள், மாமியார் , மாமனார் அனைவரும் கொடுமை படுத்தியுள்ளனர் .

பிறகு அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி வந்து காவல்துறையில் அவர்கள் மீது புகாரளித்துள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top