செய்திகள்

கதாநாயகி ஆசையால் கண்டவனிடம் கற்பு போனது – படம் எடுப்பதாக கூறி பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை

ஜோத்புரில் கௌஷிக் என்ற நபர் கதாநாயகி கனவில் வாய்ப்பு தேடி அலைந்த ஒரு துணை நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் படவுலகில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது .

ஜோத்பூரை சேர்ந்த ஒரு இளம்பெண் பலவருடங்களாக பாலிவுட்டில் கதாநாயகியாக ஆகவேண்டும் என்ற வெறியில் அலைந்து திரிந்தார்.

ஆனால் அவருக்கோ படங்களில் சின்ன சின்ன வேடங்கள்தான் கிடைத்தது. பிறகு மும்பையில் கௌஷிக் என்ற ஒரு புது பட அதிபரின் நட்பு கிடைத்தது.

அவர் இந்தப்பெண்ணை பெரிய ஹீரோயின் ஆக்குகிறேன் என்று கூறியதால், அவரை காதலிக்க தொடங்கினார்.

சிலநாட்கள் கழித்து ஜோத்பூரில் ஒரு ரிசார்டுக்கு அந்த பெண்ணை கௌஷிக் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் .

அதை வீடியோவாகவும் எடுத்தார். பிறகு அந்த பெண்ணிடம் அந்த வீடீயோவை காண்பித்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

ஆனால் இதுவரை அவர் படம் எடுக்காமலும் , இவரை கல்யாணம் செய்து கொள்ளாமலும் , எப்போதும் இந்த பலாத்கார வேலையே செய்துகொண்டிருந்ததை பொறுக்க முடியாத அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top