செய்திகள்

நான் 100% வெர்ஜின், நம்பாவிட்டால் டெஸ்ட் எடுத்து காட்றேன் – மீரா மிதுன்

வெர்ஜின்

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன.

அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவரும் மீரா தற்போதும் அதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இணையதள ஊடக பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த மீரா மிதுன், நித்யானந்தா கூப்பிட்டால் நான் சென்று விடுவேன் என தெரிவித்தார்.

அதற்கு தொகுப்பாளர் அவர் வெர்ஜின் பெண்களை மட்டும் தான் சேர்த்து கொள்வார் என கூறினார். அதற்கு பதிலளித்த மீரா, நானும் வெர்ஜின் தான், வேணும்னா வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து நிரூபிக்கவா எனக் கூறியுள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top