செய்திகள்

கருப்பு கவுனுக்குள் நடந்த கற்பழிப்பு… வக்கீல் மாணவியை கூட்டு வண்புணர்வு செய்த வக்கீல்கள்

வீடியோவை காண்பித்து , 16 வயது சிறுமியை, மனைவியை

ஒரு தவறு நடந்துவிட்டால் நியாயம் கேட்டு சட்டத்தரணிகள் மூலம் வாதாடலாம், ஆனால் அந்த சட்டத்தரணியே இன்னொரு சட்டத்தரணி மீது தவறு செய்தால் அதற்கு எந்த சட்டத்தரணியிடம் போவது?.

இப்படி சட்டத்தரணிகளுக்குள் நடந்த பலாத்காரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது

உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு அறைக்குள் ஒரு சட்டம் படிக்கும் ஜூனியர் மாணவி ஒரு மூத்த சட்டத்தரணி மற்றும் அவரது கூட்டாளி சட்டத்தரணிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பிப்ரவரி 15 அன்று பஹேடி பகுதியில் நடந்தது. 21 வயதான அந்தப் பெண் அறைக்குச் சென்று உடைமாற்றியபோது உள்ளே வந்து வக்கீலும் அவரது கூட்டாளியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று அப்பெண் கூறினார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top