செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த முக்கிய பிரபலத்தின் மருமகன் உள்ளிட்ட நபர்களின் புகைப்படங்கள் வெளிவந்தது

இந்தியன் 2

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் இந்தியன் 2. படத்தின் படப்பிடிப்பில் நேற்று கொடுரமான சம்பவம் நடந்தது.

ஆம் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் ஒன்று கீழே விழுந்து 3 பேர் பலியாகியுள்ளார்.

அதில் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, PA மது, மற்றும் சந்திரன் என்பவரும் மரணம் அடைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா

இந்நிலையில் தற்போது இந்த விபத்தில் இறந்த மது மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

மேலும் இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல cartoonist மற்றும் சினிமா விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் என்று தெரிவந்துள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top