செய்திகள்

‘பகலில் கழுவுவோம் ,ராத்திரியில தழுவுவோம்’… கூடுதல் வருமானம் பெரும் கூட்டி பெருக்கும் பெண்கள்

பணிபெண்கள்

ஜார்ஜ் டவுன் (பெர்னாமா)னில் இருக்கும் சில பணிபெண்கள் பகலில் வீட்டுப் பணிப்பெண்களாகவும் மற்றும் இரவில் பாலியல் தொழிலாளர்களாகவும் இருப்பது தங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறதெனவும், தரகர்கள் இதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட வேலையில் ஈடுபட்டு சில வெளிநாட்டு பெண்கள் கூடுதல் வருமானத்தை ஈட்டச் செய்து வருகின்றனர். இப்படி பாலியல் தொழில் நடப்பதை கேள்விப்பட்டு அந்த ஹோட்டலுக்கு போலீஸ் அதிகாரிகள் ரெய்டு வந்தனர்.

அதிகாரிகள் வந்ததை கண்ட விபச்சார பெண்கள் சிலர் அவசரகால படிக்கட்டுகளைப் பயன்படுத்தி தப்பி ஓட முயன்றனர், சிலர் ஹோட்டலின் கழிப்பறைகளில் மறைந்திருந்தனர்.

அதிகாரிகளிடம் சிக்கிய பெண்களில் ஒருவர் பகலில் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வீட்டு உதவியாளராக பணிபுரிவதை ஒப்புக்கொண்டார்,

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தனது அதிக வருமானத்திற்காக இரவில் தன்னைப்போல பலர் விபச்சாரம் செய்வதாக கொண்டார்” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு பெண்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் RM150 முதல் RM200 வரை வசூலிப்பதாக ஹுஸ்னி என்ற அந்த பெண் கூறினார்.

மேலும் ரெய்டுக்கு வந்த அதிகாரி “ஹோட்டல் உரிமையாளரை குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்கு வருமாறு நாங்கள் உத்தரவிட்டோம்,” என்று அவர் கூறினார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top