செய்திகள்

நான் சின்னதிரை நயன்தாரா டா’ ஆர்வக்கோளாறில் ட்வீட் போட்டு சிக்கிய பிரபல நடிகை!

சன் டி.வி யில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். விளம்பரம், மாடலிங் என வலம்வந்த வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையிலும் கால்பதித்துள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படமொன்றில் வாணி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க தேர்வாகியிருந்தார் வாணி போஜன்.

வாணி போஜன் தற்போது ஒ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் வாணி போஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் சின்னதிரை நயன்தாரா டா என்று பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் வாணி போஜனை சகட்டு மேனிக்கு கிண்டல் செய்ய உடனே அதை டெலீட் செய்துள்ளார். இருப்பினும் விடுவார்களா நம்ம ஆட்கள்…வாணி போஜன் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து கலாய்த்து வருகிறார்கள்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top