செய்திகள்

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமுக்குப் புதிய பட்டம்

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமுக்குப் புதிய பட்டம்

பிரிட்டனின் எலிசபெத் அரசியார் இளவரசர் வில்லியமுக்குப் புதிய பட்டத்தைச் சூட்டியுள்ளார்.

ஸ்காட்லந்து தேவாலயப் பொதுச் சபையில் உயர் துணை ஆணையர் (Lord High Commissioner to the General Assembly of the Church of Scotland) எனும் பொறுப்பை ஏற்கிறார் இளவரசர் வில்லியம்.

அதன்படி அரசக் குடும்பத்துக்கும் தேவாலயத்துக்கும் இடையில் நல்லுறவை நிலைநாட்டுவது 37 வயது இளவரசர் வில்லியமின் கடமையாகும்.

இளவரசர் வில்லியமின் தம்பியான இளவரசர் ஹேரியும் அவருடையம் மனைவி மேகனும் தங்கள் அரசப் பதவிகளை விட்டுக்கொடுப்பதாகக் கூறி ஒருவாரமாகியுள்ள நிலையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top