செய்திகள்

மேலாடையின்றி சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

மேலாடையின்றி சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி

மேலாடையின்றி சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பெரிய இடத்தைப் பிடிப்பதற்கு ஒரே வழி சமூக வலைத்தளங்களில் அரைகுறை ஆடைகளில் புகைப்படங்களை பதிவேற்றுவது தான் என்கிற முடிவுக்கே பிரபலங்கள் வந்து விட்டார்கள் போல.

அமலாபால் போன்று விவாகரத்தான நடிகைகளில் துவங்கி, சமந்தா மாதிரி கணவனுடன் குடும்பம் நடத்தி வரும் நடிகைகள் வரையில் சமூக வலைத்தளங்களில் இப்படி அரை குறை ஆடைகளில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களையும், ஷேர்களையும் குவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் த்ரிஷா, லட்சுமிராய் போன்ற காலம் கடந்தும் கல்யாணமாகாத நடிகைகளும் இப்படி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் ஜோடி நெ.1, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்த பாவனா உள்ளாடைகளை அணிந்துக் கொண்டு விவகாரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

பாவனா வெளியிட்டிருக்கும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். க்ளாமர் புகைப்படங்களை வெளியிட வேண்டியது தான். அதுக்காக இன்னும் படங்களில் வாய்ப்பே கிடைக்கவில்லை.

அதற்குள் இப்படியெல்லாம் புகைப்படங்களை வெளியிட்டால், இந்தப் பொண்ணு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு எப்படி எல்லாம் போஸ் கொடுக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சில மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பாவனா பங்கேற்கவில்லை. ஐ.பி.எல், ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாவனா, இந்த ஐபிஎல் சீசனிலும் களமிறங்குகிறார் என்கிற கூடுதல் தகவலும் வெளியாகியிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top