செய்திகள்

மனைவி வர தாமதம்.. மாமியாருடன் முதலிரவு கொண்டாடிய புதுமாப்பிளை..

முதலிரவு

மனைவி வர தாமதம்.. மாமியாருடன் முதலிரவு கொண்டாடிய புதுமாப்பிளை..

ஹங்கேரி நாட்டில் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் 26 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் புகைப்படம் எல்லாம் எடுத்துவிட்டு புதுமாப்பிளை முதலிரவுக்கு தயாராக இருந்துள்ளார்.

அவர்கள் வீட்டின் மற்றொரு அறையில் பெண்ணின் தாயார் அதற்கான அறையை தயார் செய்துக்கொண்டிருந்தார்.

பூக்கள், வாசனை திரவியங்கள் என பாலுறவை தூண்டும் விதமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த களைப்பில் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து தலையை சாய்த்த அவர் அங்கேயே உறங்கிவிட்டார்.

பலவித கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் இளைஞர் வந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது அவர் முதலிரவு படுக்கையில் தூங்கி கொண்டிருந்தவர் மாமியார் என்று அறியாமல் மனைவி என நினைத்து அவருடன் உடலுறவு கொண்டதாக தெரிகிறது.

முதலில் மாமியார் எதிர்த்தாலும் பின்னர் ஆதரவு கொடுத்ததால் புதுமாப்பிளை தனது செயலில் தீவிரமாக இருந்தார். சிலமணி நேரம் கழித்து முதலிரவு அறைக்குள் மணப்பெண் வந்தபோதுதான் வாலிபருக்கு தனது தெரிய வந்தது. இதனால் தற்போது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top