செய்திகள்

ஆன்ட்டியா நானா? உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண்

ஆன்ட்டியா நானா

ஆன்ட்டியா நானா? உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண்

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். இதையடுத்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்கவே முடியவில்லை.

இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

தற்போது 38 வயதாகும் கிரண் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை.

படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தலைசுற்றவைக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top