செய்திகள்

நீச்சல் உடையில் தொகுப்பாளினி டிடி… ரசிகர்கள் அதிர்ச்சி!

நீச்சல் உடையில் தொகுப்பாளினி

நீச்சல் உடையில் தொகுப்பாளினி டிடி… ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல டிவி தொகுப்பாளினியாக வலம்வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. கடந்த 20 வருடங்களாகச் சின்னதிரையில் வலம் வரும் டிடி வெள்ளிதிரையிலும் நடித்து வருகிறார்.

இதுதவிர பல்வேறு மேடை நிகழ்ச்சியில், விருது வழங்கும் விழா என படுபிஸியாக சுற்றிக்கொண்டிருக்கும் இவர் இணையத்திலும் படுஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு டிடி தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் கணவன் மனைவிக்குள் பரஸ்பர புரிதல் இல்லாததால் மனக்கசப்பு ஏற்பட்டது. அதேசமயம் டிடி சினிமாவில் நடிப்பதற்குக் கணவர் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் கணவனை டிடி சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்ததோடு விவாகரத்தும் பெற்றார்.

இந்த நிலையில் நடிகை டிடி தனது அக்கா மற்றும் தம்பியுடன் விடுமுறையைக் கழிக்க ஐரோப்பா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதேபோல் இலங்கையிலும் கவர்ச்சி உடையில் இருக்கும் டிடியின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top