செய்திகள்

அனுஷ்கா, கோலியின் குளிர்கால ஸ்டைலிஷ் லுக்!

அனுஷ்கா

வெளி நாட்டுக்கு போய் கொண்டாடிய நட்சத்திரங்கள் இப்பொது நாடு திருப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் பாலிவுட்டின் அனுஷ்கா ஷர்மாவும்,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோஹ்லி தம்பதியினர் தங்கள் குளிர்கால விடுமுறையை சுவிட்சர்லாந்தில் கொண்டாடிவிட்டு மும்பைக்கு திரும்பிஇருக்கிறார்கள்.

மும்பை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய நட்சத்திர ஜோடி அணிந்திருந்த ஆடை படு ஸ்டைலிஷாக இருந்தது. இதனை பார்த்த பலருக்கும் இதே ஆடைகளை வாங்க படையெடுத்துள்ளனர்.

இவை ஆன்லைனிலும் இப்போது கிடைக்கின்றன, பாத்துக்கோங்க அவ்வளவு ட்ரெண்ட் ஆகியுள்ளது அவர்களின் ஏர்போர்ட் லுக்!

அப்படி என்னதான் அணிந்திருந்தனர் இந்த நட்சத்திர கப்பில்?!

அனுஷ்கா

அனுஷ்கா ப்ளூ அண்ட் ப்ளாக் பிரிண்டெட் ஜாக்கெட்டையும் இதனுடன் ஹை பூட்ஸையும்,சன் க்ளாசைஸையும் அணிந்திருந்தார். ஆண்களும் ஒன்றும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் விதத்தில் விராட் கோஹ்லி கிவென்ச்சி ப்ராண்டின் வைட் டீ ஷர்ட்,மற்றும் பெய்ஜ் ஜாக்கெட்டுடன் ப்ளாக் பாண்ட்சும் அணிந்திருந்தார்.

கூடவே narrow பிரேம் க்ளாசைஸையும் லுக்கை முழுமை படுத்தும் விதமாக வுய்ட்டோன் பேக்கை அணிந்திருந்தார்.விராட்டின் இந்த வைட்,பெய்ஜ் அண்ட் டான் லுக் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த ஜோடி தங்கள் குளிர்கால லுக்கில் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் எகிறியடிக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top