செய்திகள்

புத்தாண்டு பிறக்கும் நிமிடத்தில் உடலுறவில் முன்னேற்றம் காண இளசுகளின் கிலுகிலு தீர்மானம்

புத்தாண்டு பிறக்கும் நிமிடத்தில் உடலுறவில் முன்னேற்றம் காண இளசுகளின் கிலுகிலு தீர்மானம்

புத்தாண்டு பிறக்கும் நிமிடத்தில் உடலுறவில் முன்னேற்றம் காண இளசுகளின் கிலுகிலு தீர்மானம்

புத்தாண்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்மானம் எடுப்பார்கள். சிலர் படிப்பு ,வேலை ,தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் காண சில டார்கெட் வைப்பார்கள்.

வெளிநாடுகளில் இப்போது புதியதாக உடலுறவில் பலர் முன்னேற்றம் காண வேண்டுமென வெறித்தனமான தீர்மானம் எடுக்கும் கலாசாரம் பரவுகிறது.

சிலர் 12 மணிக்கு புத்தான்டு பிறக்கும்போது உறவில் ஈடுபட்டு கர்ப்பம் தரிப்பது என முடிவெடுத்துள்ளாரகள்.

ஏனெனில் பெரும்பாலும் குழந்தை தரிப்பது திட்டமிடப்படாமல் எதேச்சையாக நடக்கிறது. அதனால் ட்விட்டரில் பலர் உடலுறவு பற்றி இந்த புத்தாண்டில் தீர்மானம் எடுக்க இருப்பதாக பதிவிட்டுள்ளனர்.

வேலை, படிப்புக்கு எப்படி திட்டமிடுகிறோமோ அதுபோல உடலுறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து 2020ஆம் ஆண்டை வெறித்தனமாக தொடங்க உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top