செய்திகள்

தந்தையுடன் முதலிரவு நடத்திக் கொள்ள மனைவியிடம் சொன்ன கணவன்… இப்படியும் ஒரு குடும்பமா ?

தந்தையுடன் முதலிரவு

தந்தையுடன் முதலிரவு நடத்திக் கொள்ள மனைவியிடம் சொன்ன கணவன்… இப்படியும் ஒரு குடும்பமா ?

விருதுநகர், மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்கிற சரவணனுக்கும் திருநெல்வேலி, சத்திரத்தை சேர்ந்த பானுவுக்கும் (31) கடந்த ஜூன் 6-ம் தேதி திருமணம் நடந்தது.

ஆனால் அன்று முதல் இப்போது வரை அவர்களுக்குள் முதலிரவு நடக்கவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த பானு ஒரு கட்டத்தில் இதுபற்றி தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.

இதைப்பற்றி அவர்கள் தன்னுடைய மாமனார் வீட்டில் விசாரிக்க அவர்களோ ‘ஒரு வருடம் முதலிரவு நடக்காதவர்கள் இருக்கிறார். அதற்கு என்ன அவசரம்’ எனத் திமிராகப் பேசியுள்ளனர்.

இது சம்மந்தமாக பானு சரவணனிடம் சொல்ல அவரோ ‘ எனது தந்தை சொன்னதால் தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன். வேண்டுமானால் அவருடன் முதலிரவு நடத்திக்கொள். என்னைத் தொந்தரவு செய்யாதே.’ எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பானு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்க அவர்கள் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top