செய்திகள்

ஆண்கள் குள்ளமான பெண்களை விரும்புவதற்கான அதிர்ச்சியளிக்கும் காரணங்கள்?

பொதுவாக பெண்களுக்கு ஆண்களை கவர்வது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. ஏனெனில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் காதலில் விழுவதற்கு மிகக்குறைந்த காலத்தையே எடுத்துக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகிறது.

பெண்களை நோக்கி ஆண்களை ஈர்க்கும் முதல் தகுதி அவர்களின் வடிவம்தான், இதனை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் இதுதான் எதார்த்தமாகும்.

சமீபத்தில் பெண்களைக் குறித்து ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை அதிகம் ஈர்ப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் மிகவும் வித்தியாசமானதாகவும் ,சுவாரஸ்யமானதாகவும் இருந்தது.

உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் அதிக கோபத்தில் இருக்கும்போது கூட அழகாக இருப்பதாக ஆண்கள் கூறுகிறார்கள். குள்ளமாக இருக்கும் பெண்கள் எதனை செய்தாலும் க்யூட்டாக இருப்பதாக ஆண்கள் நினைக்கிறர்கள். குள்ளமான பெண்கள் மனதளவில் உறுதியானவர்களாக இருப்பார்கள், மனதில் படுவதை செய்வார்கள், தங்களுக்காக போராட இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். சத்தமாக பேசும் இவர்கள் தைரியமானவர்களாகவும் இருப்பார்கள்.

அதிக சக்திவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்னும் உணர்வு ஆண்களின் மரபணுக்களிலேயே இருக்கும் ஒன்றாகும். எனவே உயரம் குறைவான பெண்ணை காதலிக்கும் ஆண்கள் எப்பொழுதும் அவர்களை விட அதிக சக்திவாய்ந்தவர்களாக உணர வைக்கிறது. அவர்களின் வலிமை மிகுந்தவர் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதுடன் தங்கள் துணையை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும்.

பெண்கள் தங்கள் தலையை ஆண்களின் இதயத்திற்கு அருகில் இருக்கும்படி கன்னத்தை வைத்து இறுக்கமாக அணைப்பது ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். படுக்கையில் அவர்கள் இறுக்கி அணைக்கும்போது குள்ளமான பெண்கள் ஆண்களுக்குள் தொலைந்தே போய்விடுவார்கள், அதனை ஆண்கள் மிகவும் ரசிப்பார்கள்.

ஆண்களுக்கு குள்ளமான பெண்களுடன் உடலுறுவு கொள்வது என்பது மிகவும் மகிழ்ச்சி வாய்ந்ததாக இருப்பதாகக் கூறுகிறார்கள். மேலும் இது அவர்களின் ஆணாதிக்க உணர்வுக்கு தீனி போடுவதாக இருக்கிறது. குள்ளமான பெண்களை கையாளுவது ஆண்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும், இது அவர்களின் பாலியல் கற்பனைகளை நிறைவேற்ற உதவும். இது காமசூத்ராவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குள்ளமான பெண்கள் லூசான ஆடைகளை அணியும்போது அதீத கவர்ச்சியாக இருப்பதாக ஆண்கள் கூறுகிறார்கள். இந்த வகை பெண்களை விட்டு கண்கள் நகர்த்த முடிவதில்லை என்று ஆண்கள் கூறுகிறார்கள். இந்த உடையில் பெண்களை கற்பனை செய்து பார்ப்பதே ஆண்களுக்கு பிடிக்கும் போது நேரில் பார்த்தால் அவர்கள் நிலை என்னவாகும்.

குள்ளமான பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்தும் ஆண்கள் அவர்களை விட உயரமாக இருப்பது ஆண்களுக்கு பெருமையானதாக இருக்கும். அதுமட்டுமின்றி ஹை ஹீல்ஸ் பெண்களின் தோரணையை மேம்படுத்துகிறது, அவர்களின் கால்களை பார்வைக்கு நீளமாக்குகிறது, இயல்பாகவே மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக உயரமான பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய மிகவும் சிரமப்படுகிறார்கள்.

உயரமான ஆண்களும், குள்ளமான பெண்களும் இருக்கும் ஜோடி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று கூறுவார்கள். நமது சமூகத்தில் சரியான ஜோடி எப்படி இருக்க வேண்டுமென்ற கற்பனையில் உள்ளது உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும்தான். சமூகப்பார்வை குறுகிய பெண் உயரமான ஆண் கலவையில் ஒரு ஜோடி மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top