செய்திகள்

இளசுகளை சுண்டி இழுத்த ஸ்ரேயாவின் அரைநிர்வாண குளியல்

இளசுகளை சுண்டி இழுத்த

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.

திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகிறார்.

அந்தகையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து குளித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

 

View this post on Instagram

 

No filter. Pure bliss. Ocean 🌊 infinity pool. Mom’s photography.

A post shared by @ shriya_saran1109 on

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top