செய்திகள்

அனுஷ்காவுடன் ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடும் கோலி

அனுஷ்காவுடன்

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி தனது 31 ஆவது பிறந்த நாளை மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் பூட்டானில் கொண்டாடிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வங்கதேசத்துடனான தொடரில் தலைவராக ரோஹித் ஷர்மா களத்தில் இருக்கும் நிலையில் விராட் கோலி தனது 31 ஆவது பிறந்தநாளை மனைவியுடன் பூட்டானில் கொண்டாடி வருகிறார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் பசுமை போர்த்திய மலைக்கு கீழே காஃபி கோப்பைகளுடனான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top