செய்திகள்

கேரளாவுள விஜய்க்கு சிலையெல்லாம் வைக்குறாங்க ! வைரல் வீடியோ

பிகில்

தளபதி விஜய் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்தில் விஜய் கால் பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நாளை வெளியாகயுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஏற்கனவே டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் படத்தின் வசூலும் சாதனை படைக்கும் என்று படக்குழு எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் இப்படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் பிரத்தனைகள், பூஜை மற்றும் வேண்டுதல் என பலவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ் ரசிகர்களை தாண்டி தற்போது கேரளா ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்து மரியாதை செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top