செய்திகள்

மோசமான உடையில் தமன்னா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

தமன்னா

மோசமான உடையில் தமன்னா : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான.

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

நடிகை தமன்னா தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் . மேலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் அவர் இந்திய அளவில் பெருமளவில் பிரபலமானார்.

பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தமன்னா மிகவும் இறுக்கமாக கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போஸ்டர் வைரலான நிலையில் ரசிகர்கள் அதற்கு மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமன்னா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top