செய்திகள்

மச்சம் இந்த இடத்தில் இருப்பவர்களுக்கு இத்தனை பேருடன் தொடர்ப்பு இருக்குமாம்

மச்சம்

மச்சம் உங்கள் உடலில் இருக்கும் இடத்தை பொருத்து உங்க வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு எப்படி மாறும் என பார்க்கலாம்.

மூக்கின் ஓரத்தில்

இந்த இடத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் இப்போது தடைகள் நிறைந்திருக்கும் உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படாதீர்கள்.

உங்களின் ஆசைகளும், கனவுகளும் உங்கள் திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக நிறைவேறும். திருமணம் முடியும் வரை நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், திருமணத்திற்கு பிறகு ஆடம்பரமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது.

வலது கன்னம்

வலது கன்னத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் அது திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை திடீரென அதிர்ஷ்டமாக மாறப்போவதை குறிக்கும்.

பணரீதியாக ஏற்படும் நெருக்கடிகளை திருமணம் வரையில் மட்டும் பொறுத்துகொள்ளுங்கள். அதற்குபின் உங்களுக்கு அந்த கவலையே வராது.

புருவங்களுக்கு மத்தியில்

ஒருவேளை உங்களுக்கு புருவங்களுக்கு மத்தியிலோ அல்லது கண்களுக்கு இடைப்பட்ட இடைவெளியிலோ மச்சங்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் தாலியை கட்டியபிறகு வெற்றிகள் வந்து குவியும். திருமணத்துக்கு முன் உங்களின் வளர்ச்சி குறைவானதாகவே இருக்கும்.

கையிலிருக்கும் திருமண ரேகை

திருமண ரேகையின் மீது பொதுவாக கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் மச்சம் இருக்கும்.

சிவப்பு நிற மச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். அதுவே கருப்பு நிறத்தில் இருந்தால் இதற்கு நேர் எதிராக நடக்கும்.

பாதம்

இந்த இடத்தில் மச்சம் இருப்பது நீங்கள் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்க நேரிடும் என்பதை குறிப்பதாகும்.

அது உள்ளூர் பயணமாகவும் இருக்கலாம், வெளிநாடு பயணமாகவும் இருக்கலாம் ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமானகக இருக்கும்.

மார்பு

மார்பின் ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் அன்பானவராக இருப்பார், ஆனால் திருமணத்திற்கு முன் அதிக சோதனைகளை அனுபவிப்பவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகுதான் உங்கள் வாழ்க்கை முழுமைப்பெறும்.

புருவங்களுக்கு கீழே

இந்த இடத்தில் மச்சம் காணப்பட்டால் அவர்களின் திருமண வாழ்க்கையானது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.

குடும்பத்திற்குள் அடிக்கடி குழப்பங்களும், பிரச்சினைகளும் எழும். இதனால் மகிழ்ச்சி கேள்விக்குரியதானதாக மாறிவிடும்.

மூக்கின் நடுவில்

இந்த இடங்களில் மச்சம் இருப்பவர்கள் பாலியல்ரீதியான பிரச்சினைகள் சந்திக்க நேரிடும், இதனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக மாறிவிடும்.

இந்த இடத்தில் மச்சம் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

கீழ் உதட்டிற்கு கீழ்

இந்த இடத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு பலருடன் பாலியல்ரீதியான தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் மற்ற விஷயங்களில் நேர்மையானவராக இருந்தாலும் இந்த தொடர்புகள் உங்கள் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியானதாக மாற்றிவிடும்.

கழுத்து

கழுத்தில் பெரிய, பிரகாசமான மச்சம் இருப்பவர்கள் சிறந்த அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இவர்கள் நல்ல மற்றும் அனைத்து விதத்திலும் இவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் மனைவியை பெறுவார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top