செய்திகள்

ஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னால், யார் சிலையை செஞ்சு வஞ்சிருக்காங்க பாருங்க

ஸ்ரீதேவி, மெழுகு சிலை

துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்தார்.

அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் நினைவு நாளை கொண்டாடினர்.

இந்நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் பிரபல Madame tussauds என்னும் அருங்காட்சியகத்தில்  மெழுகு சிலை வைக்கப்பட்டது.

ஆனால் இந்த சிலை அவரை போல இல்லை என்றும் அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

நீங்களே அந்த சிலையை பாருங்கள்!

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top