செய்திகள்

இலங்கையில் தமிழர் பிரசேத்தில் அடிக்கல்நாட்டிய தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பி

வவுனியா

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் கண் வைத்தியசாலையொன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04), இந்தியாவின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா, பிரதேசசெயலர் கா.உதயராஜா, முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதி பொலிஸ்மா அதிபர் அபயரட்ண, கிராமமக்கள், பொது அமைப்பினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top