செய்திகள்

உலக பணக்காரர் அம்பானியின் வீடு எப்படி உள்ளது தெரியுமா? அடேங்கப்பா!

விநாயகர் சதுர்த்தி

இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து இந்தியர்களும் நேற்று விநாயகர் சதுர்த்தியை விழாவை பிரமாண்டமாக கொண்டாடினர்.

கடைக்கோடியில் இருக்கும் சாதாரண ஒரு குடிமகனே விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பிரமாண்டமாக கொண்டாடும்போது உலக பணக்காரரான அம்பானி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை எப்படி கொண்டாடியிருப்பார்? அந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

சுமார் 570 அடி உயரம், 27 அடுக்கு மாடி கட்டிடம், 400,000 சதுர அளவிற்கு பிரம்மாண்டமாக கடப்பட்டுள்ள இந்த வீட்டில், விநாயகர் சதுர்த்தி திருநாள் வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு சிறப்பாக கொண்டாப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by _S_U_R_A_J_ (@sura_smarty) on

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top