செய்திகள்

அச்சு அசல் விஜய் போலவே இருக்கும் இளைஞர்!

உலகத்தில் ஏழுபேர் ஒரே தோற்றத்தில் இருப்பார்கள் என பலர் கூறி நாம் கேள்வி பட்டிருப்போம்.

ஆனால், இதுவரை அப்படி யாரையும் யாரும் பார்த்தது இல்லை. ஆனால், சில நேரங்களில் சிலர் பார்ப்பதற்கு அச்சு அசல் மற்றொருவரை போலவே இருப்பார்.

இதுண்போன்ற விடீயோக்கள், புகைப்படங்கள் வெளியாகி நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் இளைஞர் ஒருவர் பார்ப்பதற்கு அச்சு அசல் தளபதி விஜய் போலவே இருக்கும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட இளைஞர் செய்துள்ள டப்மாஸ் வீடியோக்களை பார்ப்பதற்கு நிஜத்தில் நடிகர் விஜய் பேசுவது போலவே உள்ளது.

இவர் வெளியிடும் டப்மாஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாகி வருகிறது. அந்த வீடீயோவை நீங்களும் பாருங்கள்.

#Actor Vijay Dubsamsh

#Actor_Vijay_Dubsmashஉண்மையாகவே நடிகர் விஜயைப்போல இருப்பவரின் தமிழ் டப்ஸ்மாஷ்

Posted by VJK TV on Saturday, August 24, 2019

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top