செய்திகள்

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பா? வெளிப்படையாக போட்டுடைத்த பிரபல இயக்குனர்.!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சாண்டி, கவின் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கஸ்தூரி குறைந்த வாக்குகளை பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய ஆசிரியர்கள் பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

அப்பொழுது சேரனுக்காக அவரது இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பேசிய ஆடியோ ஒலித்தது. அப்பொழுது சேரன் அவரிடம் அசிஸ்டன்டாக பணியாற்றியது குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மேலும் பிற போட்டியாளர்கள் குறித்தும்பேசிய அவர் லாஸ்லியா நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தால் அவருக்கு நிச்சயம் ஹீரோயினாகவும் வாய்ப்பு உள்ளது. அவரை திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் தர்ஷன் நடிகர் மாதவன் போல் உள்ளதாகவும் கே. எஸ் ரவிகுமார் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top