செய்திகள்

கஞ்சாவை பீடியில் நுழைத்து குடிப்பேன்… பதரவைத்த பாக்யராஜ்

தமிழ் சினிமாவில் திரைக்கதைக்கு ஜாம்பவனாக இருந்து வந்தவர் இயக்குநர் பாக்யராஜ். படங்களை இந்த இயக்குநரைபோல் எடுக்க வேண்டும் என்ற நிலையை வரும் இளைய இயக்குநர்களுக்கு பாடமாக இருப்பவரும் பாக்யராஜ் தான்.

சமீபத்தில் கோலா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து பேசிய அவர், நான் கஞ்சா குடிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது குடி, புகையிலை பழக்கத்தை விட்ட அவர், நான் நாடகத்தில் நடிக்கும் போது என் உதவியாளர் விஸ்வமும் நானும் சிகரெட் குடிப்பது வழக்கம்.

ஆனால் ஒரு நாள் எனக்கு பீடியில் கஞ்சாவை நுழைத்து கொடுத்தார். அதை அருந்தியதுடன் எனக்கு நன்றாக இருந்தது. பல ஐடியாக்கள் வர இதைதான் அருந்தி யோசிப்பேன். ஆனால் காரணம் இல்லாமல் கஞ்சா அருந்தும்போது சிரிப்போம், அப்போது தான் யோசித்து நான் நினைத்த பாதைவிட்டுவிட்டு வேறொரு பாதையில் சென்று கொண்டிருந்தேன் என்று.

புத்தருக்கு போதுமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் என் புத்தியை சரி செய்தது என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top