செய்திகள்

மீண்டும் வனிதாவை சீண்டும் கஸ்தூரி

Bigg Boss,Bigg Boss Promo,Bigg Boss Tamil 3

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரமாக 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பிக் 4 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் என்று அழைத்து வரப்பட்ட வனிதாவை போட்டியாளராக அறிவித்து விட்டனர்.

இது ஒரு புறம் இருக்க கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார்.

அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top