செய்திகள்

பட்டப் பெயர் வைத்து அழைத்த கஸ்தூரி.! மன்னிப்பு கேட்க சொல்லும் வனிதா.!

Bigg Boss,Bigg Boss Promo,Bigg Boss Tamil 3

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது.

இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். இந்த டாஸ்கில் ஆசிரியராக இருக்கும் கஸ்தூரியை சாண்டி ஆயா என்று பங்கமாக கலாய்த்துள்ளார்.

அத்துடன், வனிதாவுக்கு புதிய பட்டபெயர் வைத்து அழைத்தனர். அதற்கு மன்னிப்பு கேட்க சொல்லி வனிதா கூறுகின்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top