செய்திகள்

தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு – யாழில் துயரம்

தந்தை உயிரிழந்த

தந்தை உயிரிழந்த நிலையில் 16ஆம் நாள் மகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். வேலணைப் பகுதியில் பதிவாகியுள்ளது.

இதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தந்தை உயிரிழந்த நிலையில் மகளும் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top