செய்திகள்

சல்வார் தாவணியால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கழுத்தில் தாவணி இறுகி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

இதில் 8 வயது சிறுவன் ஒருவரே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top