செய்திகள்

நஸ்ரியா குழந்தை புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை!

நஸ்ரியா

நஸ்ரியா  : நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி படத்தின்
மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

நையாண்டி போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார். கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

பிறகு சில மலையாளப்படங்களில் நடித்தவர் நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்றபோது தனது நண்பரது குழந்தையை நடிகை நஸ்ரியா வைத்துள்ளார். இதனை பார்த்ததும் உடனே நஸ்ரியாவின் குழந்தை இதுதான் என்று சமூக வலைதளத்தில் வதந்தியைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top