செய்திகள்

சுஷ்மா ஸ்வராஜ் பதிவிட்ட கடைசி ட்விட்!

சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா ஸ்வராஜ் : இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நல குறைவால் தனது 67 வயதில் நேற்று காலமானார்.

சுஷ்மா ஸ்வராஜின் இந்த திடீர் மரணம் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு பல்வேரு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் பதிவிட்ட கடைசி டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. அவரது ட்விட்டர் பக்கத்தில் “பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்து வந்த தருணம் தற்போது நிஜமாகியுள்ளது. இதற்காக தான் நான் காத்திருந்தேன்” என சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top