செய்திகள்

நடிகையின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட நடிகர்

Actor Bhavan sing leaked actress pictures

இளம் நடிகையின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வருபவர் பவன் சிங். இவர் பாடகரும் கூட. இவர் தன்னுடையை ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக போஜ்புரி நடிகை அக்‌ஷராசிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நானும் அவரும் நட்புடன் இருந்தோம். அப்போது, அவரின் ஆசைக்கு இணங்க நான் மறுத்துவிட்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த பவன் சிங் என் அந்தரங்க புகைப்படங்களை என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரின் இந்த செயலால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அக்‌ஷரா குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து பவன் சிங் மற்றும் அவரின் உதவியாளர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top